https://play.google.com/store/apps/details?id=com.tamilakaram.radio

இது எமது இளம் தலைமுறைக்கான தளம் கலைத்துறையில் சிகரம் தொட போராடிக்கொண்டிருக்கும் படுவான் மண்ணின் கலைஞர்களே! உங்களுடைய படைப்புக்கள் உலகலாவிய ரீதியில் ஒலித்துக் கொண்டிருக்கும் தமிழகரம் வானொலியில் வெளிக்கொணர விரும்பினால்... அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது தொலைபேசி இலக்கம், உங்கள் ஊர்/கிராமம்,மற்றும் உங்கள் திறமையையும் குறிப்பிட்டு எமது முகபுத்தக உள் பெட்டியினுள் அனுப்பி வையுங்கள்.அல்லது tamizhakaramradio@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள். இணைந்திருங்கள் தமிழகரம் வானொலி உடன். இலைமறை காய்களாக எமது ஊரில் மறைந்திருக்கும் எமது கலைஞர்களை உலகிற்கு அறிமுகப்படுத்தும் தமிழகரம் வானொலியின் ஓர் உன்னத முயற்சி இது… தொடர்புகளுக்கு:077 898 000 1

Contacts

Name  
E-mail  
Message  

Arasadithivu 30160 Batticaloa, Sri Lanka

+94 653 123 322

tamizhakaramradio@gmail.com